Explore here

Pengal Business™ Blueprint

உங்க knowledge, skills, experience-ஐ வைத்து ஒரு Business ஆரம்பிக்கலாம். உங்களுக்கு ஏற்ற direction-ஐ கண்டுபிடிக்கிறதிலிருந்து, உங்க Offer-ஐ create பண்ணி, launch பண்ணி, automate பண்றது வரை இந்த FREE Blueprint 6 steps-ல வழிகாட்டும்.

ROOTS | வேர்கள் – Find Your Niche & Ideal Customer

உங்க Business-ல என்ன Offer பண்ணலாம்? அது யாருக்குப் பொருந்தும்? இந்த course-ல videos மற்றும் practical worksheets மூலமா உங்க Niche-ஐ தெளிவுபடுத்தி, உங்க Ideal Customer Profile-ஐ உருவாக்கலாம்.

Helping தமிழ் ladies build a business that doesn’t need them 24/7.

CONNECT

  • hello[at]pengalbusiness.com

© 2026 Pengal Business™. All rights reserved.